சாலையின் நடுவில் பள்ளம்

Update: 2024-01-07 11:59 GMT

சென்னை ஆதம்பாக்கம், ஆபிசா் காலனி 4-வது தெருவில் எஸ்.எல்.பி. பேக்கரி அருகில் உள்ள சாலையின் நடுவில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது, வாகனம் பள்ளத்தின் நடுவில் சிக்கி விபத்துகள் ஏற்படுகிறது. அதிகமான மக்கள் பயன்படுத்தும் சாலையின் நடுவில் பள்ளம் இருப்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்