சிமெண்டு சாலை அமைக்கப்படுமா?

Update: 2023-12-31 18:09 GMT
உளுந்தூர்பேட்டை கார்னேஷன் தெருவில் சாலை வசதி இல்லை. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நத்தை வேகத்தில் நகர்ந்து செல்லும் நிலை உள்ளது. இதன் காரணமாக காலவிரையம் ஏற்படுவதால் மாணவர்கள், பணிக்கு செல்பவா்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் புதிதாக சிமெண்டு சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்