புதிய தார் சாலை வேண்டும்

Update: 2023-12-24 13:44 GMT
பெரம்பலூர் ரோவர் பள்ளி சாலையில் இருந்து ஏ.இ.ஒ. சாலை வழியாக வெங்கடேசபுரத்துக்கு வந்து புதிய பஸ் நிலையத்துக்கு நிறைய பேர் செல்கின்றனர். ஆனால் அந்த சாலை குண்டும், குழியுமாக மோசமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் அந்த பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்