சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-12-17 18:19 GMT
குமராட்சி ஒன்றியம் தெற்கு மாங்குடியில் இருந்து கருப்பூர் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள சாலை பலத்த சேதமடைந்து, ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தை சந்திக்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்