மோசமான சாலை

Update: 2023-12-17 17:42 GMT
  • whatsapp icon

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதிகளில் சாலை மோசமாக மேடு பள்ளமான நிலையில் உள்ளதால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் வாகனத்தில் செல்பவர்கள் பள்ளங்களில் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்