மோசமான சாலை

Update: 2023-12-17 12:25 GMT

சென்னை அடையாறு, காமராஜ் அவென்யூ 2-வது சாலை மோசமான நிலையில் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலை பகுதியில் 2 பள்ளிகள் உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், பெண்கள்,என அனைவரும் சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும், மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி குட்டை போல் காட்சி அளிப்பதால் பள்ளம் தெரியாமல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுகின்றன. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சாலையை சீர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்