குண்டும், குழியுமான சாலை

Update: 2023-12-03 14:33 GMT
ஆண்டிப்பட்டி நகரில் செட்டியார்பேட்டை பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது