குண்டும் குழியுமான சாலை

Update: 2023-12-03 10:23 GMT
களக்காடு அருகே தேவநல்லூரில் இருந்து ஆதிச்சபேரி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சாலையில் ஆங்காங்கே ராட்சத பள்ளங்களாக உள்ளன. அதில் மழைநீர் குளம் போன்று தேங்கியதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்