விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2023-11-26 17:52 GMT

பழனி அருகே கணக்கன்பட்டியில் பழனி-ஒட்டன்சத்திரம் இடையே சாலை விரிவாக்க பணியின்போது மரங்கள் வெட்டப்பட்டன. இவை அகற்றப்படாமல் சாலையோரம் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மரத்தின் மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வெட்டப்பட்ட மரங்களை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது