குண்டும், குழியுமான சாலை

Update: 2023-11-26 16:49 GMT
குண்டும், குழியுமான சாலை
  • whatsapp icon

கொடைக்கானல்பெருமாள்மலை முதல் வெள்ளி நீர்விழ்ச்சி வரையிலும், கலையரங்கம் முதல் அப்சர்வேட்டரி வரையிலும் உள்ள 10 கிலோ மீட்டர் தூர சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்