சாலையில் ராட்சத பள்ளம்

Update: 2023-11-26 07:50 GMT

நெல்லையை அடுத்த புதுப்பேட்டை தபால் நிலையம் அருகில் சாலையில் ராட்சத பள்ளம் உள்ளது. அதில் மழைநீர் தேங்குவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சாலையின் நடுவில் உள்ள ஆபத்தான பள்ளத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்