நம்புங்க...இதுவும் சாலை தான்...

Update: 2023-11-19 17:59 GMT
புவனகிரி தாலுகா பு.சித்தேரி காலனி தெருவில் உள்ள சாலை பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயகற்ற நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலையை கடந்து செல்வதே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தை சந்திக்கின்றனர். ஆகவே, அப்பகுதியில் புதிதாக தார் சாலை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது