விருதுநகர் மாவட்டம் கூரைகுண்டு தாலுகா நிலா நகரில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலையில் ஏற்பட்ட பள்ளங்களில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. ஆதலால் சேதமடைந்த சாலையை சீரமைப்பதுடன் மழைநீர் தேங்காத வண்ணம் செல்ல நடவடிக்ைக எடுக்க வேண்டும்.