ஆலங்குளம் தாலுகா பெத்தநாடார்பட்டி பஞ்சாயத்து நவநீதகிருஷ்ணபுரத்தில் தெருவில் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் தெருவில் மழைநீர், கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே தெருவில் சிமெண்டு சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.