குண்டும் குழியுமான சாலை

Update: 2023-11-19 06:29 GMT

களக்காடு யூனியன் சிங்கிகுளம் பஞ்சாயத்து புதுக்குளம் கிராமத்துக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே புதிய சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்