பொதுமக்கள் அவதி

Update: 2023-11-05 15:00 GMT

விருதுநகர் மாவட்டம் பெத்தநாட்சி நகர், பி.ஆர்.சி. செட் எதிர்ப்புறம் உள்ள தெருவில் சாலை அமைப்பதற்காக செம்மண் பரப்பட்டது. ஆனால் தார்ச்சாலை அமைக்கவில்லை. தற்போது இந்த பகுதியில் மழை பெய்து வருவதால் இந்த செம்மண் சாலையில் மக்கள் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சாலை பணிகளை விரைந்து ஆரம்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்