தார் சாலை அமைக்கப்படுமா?

Update: 2023-11-05 13:12 GMT

பெரம்பலூர் நகராட்சி கம்பன் நகர் பகுதியில் சில இடங்களில் தார் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் தற்போது பெய்த மழையால் இந்த சாலைகள் சேறும், சகதியுமாக காணப்படுவதினால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்