வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2023-11-05 11:12 GMT

ஆனைமலை அருகே வே.காளியாபுரத்தில் ஆதிதிராவிடர் வீதி உள்ளது. இந்த வீதிக்கு செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. ஆனால் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. அப்போது சாலையோரம் நடந்தும் செல்லும் பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்