சீரமைக்கப்படாத சாலை

Update: 2023-10-29 13:04 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை திருப்பத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யப்பட்ட நிலையில், சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. தற்போது அந்த இடத்தில் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்