விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் என அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.