கரடு, முரடான சாலை

Update: 2023-10-29 10:13 GMT
கரடு, முரடான சாலை
  • whatsapp icon

கோவையை அடுத்த வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் பள்ளி அருகே உள்ள சுமார் 200 அடி நீள சாலை கரடு, முரடாக காட்சி அளிக்கிறது. அங்கு கற்கள் பெயர்ந்து நடந்து செல்பவர்களை தவறி விழ வைக்கும் வகையில் உள்ளது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகனங்களும் பழுதாகி வருகின்றன. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்