தரமற்ற சாலை

Update: 2023-10-15 10:16 GMT
  • whatsapp icon

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 2-வது வார்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில்(2) தார்சாலை போடப்பட்டு வருகிறது. இது பழைய சாலைகளை பெயர்த்து எடுக்காமல் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த சாலை அமைத்தாலும், விரைவில் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே தரமற்ற முறையில் அமைக்கப்படும் அந்த சாலையை தரமான முறையில் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்