பொதுமக்கள் அவதி

Update: 2023-10-08 14:09 GMT

கோவை சரவணம்பட்டி ஜி.கே.எஸ். நகர் செல்லும் சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க கோரி பலமுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம். ஆனால் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் தினமும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது