விரிவுப்படுத்த வேண்டும்

Update: 2023-10-04 14:23 GMT

கோபி - சத்தி சாலையில் கரட்டடிபாளையம் புதிய காய்கறி மார்க்கெட் அருகே உள்ள சாலை மிகவும் குறுகலாக காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் எதிர்எதிரே வரும்போது ஒதுங்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். இதன் காரணமாக அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இதை தடுக்க அதிகாரிகள் சாலையை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்