வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2023-10-01 15:53 GMT

மதுரை செட்டிக்குளம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,அரசு உயர் நிலைப்பள்ளி இருபுறமும் வாகனங்கள் அசுரவேகத்தில் செல்கின்றன. இதனால் தினமும் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் நலன் கருதி பள்ளிகளின் இருபுறமும் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது