ஆபத்தான குழி

Update: 2023-10-01 14:56 GMT

கோபிசெட்டிபாளையம் சி.கே.எஸ். பங்களா முன்பு செல்லும் கோபி-சத்தி சாலையில் குழி உள்ளது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல அச்சப்படுகிறார்கள். மிகவும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். தவறி குழிக்குள் விழுந்து ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் காணப்படும் குழியை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்