தார்சாலை வேண்டும்

Update: 2023-09-27 17:36 GMT

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட மூலப்பாளையம் மாருதி கார்டன் 1,2,3 ஆகிய முக்கியமான இடங்களில் தார்சாலை அமைக்கப்படவில்லை. மேலும் குடிநீருக்கான நமக்கு நாமே திட்ட பணியும் கிடப்பில் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாாிகள் எங்கள் பகுதியில் தாா்சாலை, குடிநீா் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்