சேதமடைந்த சாலை

Update: 2023-09-24 17:50 GMT
காட்டுமன்னார்கோவில் அருகே எள்ளேரி கிழக்கு பஸ் நிறுத்தத்தில் இருந்து நெய்வாசல் கிராமம் வரை உள்ள சுமார் 2 கிலோமீட்டர் தூரமுள்ள தார் சாலை பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

சாலை வசதி