வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2023-09-24 15:28 GMT

விருதுநகர் மாவட்டம் கட்டனூர் கிழக்கு காலனியில் இருந்து இருஞ்சிறை, நரிக்குடி செல்லும் சாலையில் அதிக விபத்துகள் நடக்கின்றன. மேலும் சாலையோரங்களில் குடியிருப்பு பகுதிகள் உள்ளதால் குழந்தைகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாலையில் வேகத்தடைகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேறகொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்