தார்சாலை வசதி

Update: 2023-09-24 14:02 GMT

 கோபிசெட்டிபாளையத்தில் டி.ஆர்.ஆர். நகர்-பாரியூர் செல்லும் மண் சாலை மோசமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் செல்லவும், பொதுமக்கள் நடந்து செல்லவும் சிரமமாக உள்ளது. உடனே இந்த சாலையை தார்சாலையாக மாற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும். தார்சாலை வசதி ஏற்படுத்தி தரப்படுமா?

மேலும் செய்திகள்