குழியை மூட வேண்டும்

Update: 2023-09-24 14:02 GMT

 திண்டல் பாலாஜி கார்டனில் உள்ள சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழி தோண்டப்பட்டது. இதனால் அந்த வழியாக நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே குழியை மூடி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்