சேதமடைந்த சாலை

Update: 2023-09-20 15:07 GMT

சென்னை ராயப்பேட்டை, மண்டலம் 9 சுந்தரேஸ்வரர் கோவில் தெருவில் உள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளது. மேலும், கடந்த 5 ஆண்டுகளாக சாலை சீரமைக்காமல் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சிறிது மழை பெய்தாலே சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்