கோபியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் ரோட்டில் கோபி கலை அறிவியல் கல்லூரி பிரிவு வருகிறது. இந்த ரோட்டில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.