சீரமைப்பார்களா?

Update: 2022-10-19 07:11 GMT

கோபியில் வாஸ்து நகருக்கு அருகே பெருமாள் சாமி நகர் உள்ளது. அங்கு ரோடு குண்டும், குழியுமாக இருக்கிறது. அதில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெருமாள்சாமி நகரில் ரோட்டை சீரமைப்பார்களா?

மேலும் செய்திகள்