சேறும் சகதியுமான மயான சாலை

Update: 2025-11-09 17:16 GMT

ஆரணியை அடுத்த கல்பூண்டி பழைய காலனி பகுதியில் உள்ள மயான பாதை சேறும் சகதியுமாக வண்டி சோடை போல் காட்சி அளிக்கிறது. இறந்தவரின் உடலை வாகனத்தில் எடுத்துச் சொல்லும்போது சேற்றில் சிக்கி கொண்டதால், வாகனத்தை தள்ளிச்செல்லும் அவல நிலை ஏற்படுகிறது. ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தார் சாலை வசதி ஏற்படுத்தி கொடுப்பார்களா?

-சிவராஜ், கல்பூண்டி. 

மேலும் செய்திகள்