திருப்பத்தூர் பெரிய ஏரியின் ஓரம் சாலை உள்ளது. அந்தச் சாலையோரம் இரும்பு தடுப்பு இல்லை. ஏரி ஓரம் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. ஏரி சாலையோரம் இரும்பு தடுப்பு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜியாவுதீன், திருப்பத்தூர்.