வேலூர் தோட்டப்பாளையம் பாலாஜிநகரில் இருந்து எல்.ஐ.சி. காலனி செல்லும் பகுதியில் கழிவுநீர் கால்வாய் மீது சிறு பாலம் உள்ளது. இதில் நடுப்பகுதியில் ஓட்டை விழுந்து ஆபத்தான நிலையில் இருப்பதால், பாலத்தைச் சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மோகன்குமார் வேலூர்