ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2025-10-05 10:41 GMT

அரக்கோணம் நகரில் நகராட்சி சார்பில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் தினசரி காய்கறி மார்க்கெட் அமைந்துள்ள பஜார் வீதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி பஜார் வீதியில் சீரான போக்குவரத்தை உறுதி செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

-அரவிந்தன், அரக்கோணம். 

மேலும் செய்திகள்