வேலூர் மாவட்டம் காந்திநகர் 12-வது மெயின்ரோடு திருப்பத்தில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் முடிந்து 2 மாதங்கள் ஆகிறது. அதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மண் போட்டு மூடவில்லை. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி கொள்கின்றன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-பொதுமக்கள், காந்திநகர், வேலூர்.