சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் இடையூறு

Update: 2025-09-28 17:47 GMT

வாலாஜாபேட்டை - சோளிங்கர் ரோட்டில் 3 மதுபானக்கடைகள் உள்ளன. அதில் 2 கடைகள் தேசிய நெடுஞ்சாலையோரம் செயல்படுகின்றன. அங்கு வரும் மதுபானப்பிரியர்கள் தேசிய நெடுஞ்சாலையின் பாதியை ஆக்கிமிரத்து தங்களுடைய இருசக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் இரவில் விபத்துகள் நடக்கின்றன. ரோந்துப் போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தன்ராஜ், வாலாஜா. 

மேலும் செய்திகள்