சாலையில் சாய்ந்த மரக்கிளைகளால் ஆபத்து

Update: 2025-11-09 17:48 GMT

காட்பாடி தாலுகா வள்ளிமலையை அடுத்த அணைக்கட்டு பகுதியில் திருவலம்-பொன்னை மாநில நெடுஞ்சாலையோரம் ஒரு மரத்தின் கிளைகள் சாய்ந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துகளில் சிக்கலாம் என அஞ்சப்படுகிறது. சாலையில் சாய்ந்த மரக்கிளையை அதிகாரிகள் அகற்றுவார்களா?

-தேவேந்திரன், காட்பாடி. 

மேலும் செய்திகள்