வேலூர் சார்பனா மேட்டில் இருந்து ஓல்டுடவுன் செல்லும் வழியில் உள்ள ஆலமர தெருவில் சாலை அமைத்து சில மாதங்களில் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து சேதம் அடைந்துள்ளது. சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சாமிதுரை, வேலூர்.