அரக்கோணம்-திருத்தணி, காஞ்சீபுரம், சோளிங்கர் செல்லும் பிரதான நெடுஞ்சாலைகளில் உள்ள சென்டர் மீடியன் மற்றும் பிரதிபலிப்பான் முற்றிலும் தெரியாத வகையில் அழிந்துள்ளது. இதனால் இரவில் வேகமாகச் செல்லும் வாகனங்களால் எதிரே வரும் வாகனங்கள் விபத்துகளுக்கு உள்ளாகின்றன. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீண்டும் சென்டர் மீடியன் மற்றும் பிரதிபலிப்பான்களை புதுப்பித்து விபத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-சரவணன், அரக்கோணம்.