அரக்கோணம் காந்தி நகர் செல்லும் பிரதான பாலசுந்தரம் தெரு பகுதியில் உள்ள மேட்டு தெரு திருப்பத்தில் சாலையில் கழிவுநீர் கால்வாய் மேலே பாலத்தின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் நீட்டியபடி உள்ளன. இதனால் சாலையில் நடந்து செல்லும் முதியவர்கள், பள்ளி மாணவர்களுக்கு காயம் ஏற்படுகிறது. மோட்டார் சைக்களில் செல்லும்போதும் டயர் சேதமாகி விபத்துகள் ஏற்படுகிறது. அதைச் சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-லாரன்ஸ், அரக்கோணம்.