குண்டும் குழியுமான சாலை

Update: 2024-09-29 20:22 GMT

அரக்கோணத்தை அடுத்த குருவராஜபேட்டை, நெமிலி, பனப்பாக்கம்-திருத்தணி பிரதான சாலையின் ஒரு பகுதி சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படுகிறது. சாலையை சீர் செய்ய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுந்தர்சிங், சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும் செய்திகள்