உடைந்த கால்வாய் பாலம்

Update: 2025-03-23 19:17 GMT

போளூர் சிம்லா நகரில் கால்வாய் பாலம் உடைந்துள்ளது. இரவில் செல்வோர் தவறி பள்ளத்தில் விழுந்து விடுகிறார்கள். அந்த வழியாக ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களும் செல்ல முடிவதில்லை. உடைந்த பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சஞ்சய்யாமினி, போளூர்.

மேலும் செய்திகள்