நடைபாதை சிமெண்டு சிலாப் உடைப்பு

Update: 2024-11-10 20:44 GMT

வாலாஜா பஸ் நிலையம் எதிரில் உள்ள பழைய வட்டாட்சியர் அலுவலகம் நுைழவு வாயில் முன்புள்ள கால்வாய்களின் மேற்புற சிமெண்டு சிலாப்கள் உடைந்துள்ளது. இதனால் இரவில் மற்றும் மழைப் பெய்யும் நேரத்தில் நடைபாதையில் வருபவர்கள் தவறி விழுந்து ஆபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாய் மீது சிமெண்டு சிலாப்களை பொருத்த வேண்டும்.

-சூரியமூர்த்தி, வாலாஜா.

மேலும் செய்திகள்