திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு செல்லும் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே இந்தச் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கண்ணன், திருப்பத்தூர்.