மோசமான சாலை

Update: 2025-07-06 18:52 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஜடையனூர் கிராமத்தில் உள்ள தெருக்களில் சாலைகள் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளன. இதனால், அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே அந்தச் சாலையைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

-ஜெயவேல், ஜடையனூர்.

மேலும் செய்திகள்