மோசமான சாலை

Update: 2025-06-08 18:56 GMT
  • whatsapp icon

ஆம்பூர் உமர் சாலை-பை பாஸ் சாலைகளை இணைக்கும் பி.எம்.எஸ்.கொல்லை சாலையின் ஒரு பகுதி பழுதாகி மிக மோசமான நிலையில் உள்ளது. சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, ஆம்பூர்.

மேலும் செய்திகள்